Saturday, July 2, 2011
திருநெல்வேலி: அரசு பொருட்காட்சி தொடக்கம்
திருநெல்வேலி: அரசு பொருட்காட்சி தொடக்கம்
திருநெல்வேலியில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.
தமிழக செய்தித்துறை அமைச்சர் ஞா. செந்தமிழன் பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள் சொ. கருப்பசாமி, இ. சுப்பையா, நடிகர் சரத்குமார் எம்எல்ஏ உட்பட பல எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பொருட்காட்சித் திடலில் உள்ள அண்ணா கலையரங்கில், மாலை 5 மணியளவில் இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
திருநெல்வேலி:,
தொடக்கம்,
பொருட்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment